.

Pages

Thursday, May 12, 2016

கடைகள் வாடகைக்கு !

அதிராம்பட்டினம் அடுத்துள்ள மல்லிபட்டினம் ஈசிஆர் சாலையில் புதுமனைத்தெரு பேருந்து நிறுத்தம் சந்திப்பில் புதிதாக கட்டப்பட்ட 'அஜீஸ் மரியம்' வணிக கட்டிடத்தில் 12 கடைகள் வாடகைக்கு உள்ளது. கார் பார்கிங் வசதி உள்ளது. இதில் சூப்பர் மார்க்கெட்,  ஜவூளி கடை, நகைக் கடை, பர்னிச்சர் சோரூம், எலெக்ட்ரிக்கல் கடை,  ஆட்டோ ஸ்பேர்ஸ் பார்ட்ஸ், வொர்க்ஸ் ஷாப், ஜூஸ் கடை, பழக்கடை உள்ளிட்டவை அமைப்பதற்கு ஏதுவான இடமாக அமைந்துள்ளது.
மேலதிக தகவல் மற்றும் தொடர்புக்கு:
சரபுதீன் 9677359219 /  9884567176
 
 
 
 
 


குறிப்பு: இலவச பதிவு - இதில் ஏற்படும் நிறை-குறைகளுக்கு அதிரை நியூஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.