தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் சி.எம்.பி லேன் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட அல்-லதீஃப் மஸ்ஜித் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா நிகழ்ச்சி எதிர்வரும் [ 30-05-2016 ] அன்று திங்கட்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் கலந்துகொண்டு சிறப்பு சொற்பொழிவு ஆற்ற உள்ளனர். இந்நிகழ்ச்சியில் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க அன்புடன் அழைப்பு விடப்பட்டுள்ளது.
Thursday, May 26, 2016
அதிரையில் அல்-லதீஃப் மஸ்ஜித் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா அழைப்பு !
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் சி.எம்.பி லேன் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட அல்-லதீஃப் மஸ்ஜித் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா நிகழ்ச்சி எதிர்வரும் [ 30-05-2016 ] அன்று திங்கட்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் கலந்துகொண்டு சிறப்பு சொற்பொழிவு ஆற்ற உள்ளனர். இந்நிகழ்ச்சியில் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க அன்புடன் அழைப்பு விடப்பட்டுள்ளது.
10 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
Masha allah
ReplyDeleteமாஷா அல்லாஹ் புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவன்கே
ReplyDeleteமாஷா அல்லாஹ் புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவன்கே
ReplyDeleteமாஷா அல்லாஹ் எல்லா புகழும் அல்லாஹ் ஒருவன்கே
ReplyDeleteஎட்டுதிசைக்கும் " பாங்கு ஓசை -அதான் " கேட்க புதியதோர் இறைஇல்லம் மாஷா அல்லாஹ். விழா சிறக்க வாழ்த்துக்கள்.
ReplyDeleteமாஷாஅல்லாஹ்
ReplyDeleteமாஷாஅல்லாஹ்
ReplyDelete
ReplyDeleteஎட்டுதிசைக்கும் " பாங்கு ஓசை -அதான் " கேட்க புதியதோர் இறைஇல்லம் மாஷா அல்லாஹ். விழா சிறக்க வாழ்த்துக்கள்
மாஷா அல்லாஹ் புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவன்கே
ReplyDeleteMasha ALLAH..
ReplyDelete