இந்தநிலையில் அதிரை பேரூர் 8 வது வார்டு கவுன்சிலர் சேனா மூனா ஹாஜா முகைதீன் வெற்றி பெற்ற சி.வி சேகரை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது முஹம்மது ஹனீபா, சேக் உள்ளிட்ட அதிமுகவினர் உடன் இருந்தனர்.
Friday, May 20, 2016
கவுன்சிலர் சேனா மூனா சி.வி சேகரை சந்தித்து வாழ்த்து !
இந்தநிலையில் அதிரை பேரூர் 8 வது வார்டு கவுன்சிலர் சேனா மூனா ஹாஜா முகைதீன் வெற்றி பெற்ற சி.வி சேகரை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது முஹம்மது ஹனீபா, சேக் உள்ளிட்ட அதிமுகவினர் உடன் இருந்தனர்.
1 comment:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
அம்மாஜிக்கு வாழ்த்துக்கள் .. சென்ற 5 ஆண்டுகளை மறந்து விடுங்கள் .. மக்கள் உங்களுக்கு இன்னொரு வாய்ப்பை வழங்கி இருக்கிறார்கள் .. அம்மாஜி இனிமேலாவது வாரம் ஒரு முறை பத்திரிக்கையாளர்களை சந்தியுங்கள் .. அமைச்சரவையை 3 மாதத்திற்கு ஒரு முறை மாற்றாதீர்கள் .. அறிவித்த இலவசங்களை கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை , மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த செய்ய வேண்டிய பணிகளை செய்யுங்கள்.
ReplyDelete