.

Pages

Saturday, May 28, 2016

தக்வா பள்ளி மையவாடி நுழைவாயிலில் புதிதாக மேற்கூரை அமைப்பு !

அதிராம்பட்டினம் மே-28
அதிராம்பட்டினம் மையப்பகுதியில் அமைந்துள்ளது தக்வா பள்ளி. இதன் எதிரே அமைந்துள்ள மையவாடியில் (  கஃப்ர்ஸ்தான் ) இப்பகுதியை சேர்ந்த மஹல்லாவாசிகளின் இறந்த உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இறுதி சடங்கு நிகழ்வில் மையவாடிக்கு வருகை தரும் இப்பகுதியை சேர்ந்தவர்கள் மையவாடியின் நுழைவாயிலில் நிழல் தரும் வகையில் மேற்கூரை அமைக்க கோரிக்கை வைத்துவந்தனர். இதையடுத்து இந்த கோரிக்கை ஏற்கப்பட்டு அதிரையை சேர்ந்த தன்னார்வலர்களின் நிதிஉதவியுடன் மையவாடி நுழைவாயில் பகுதியில் புதிதாக மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.

3 comments:

  1. இதுபோன்ற நல்ல உள்ளம் படைத்தோர் க்கு அல்லாஹ் என்றென்றும் துணை நிர்ப்பான்

    ReplyDelete
  2. உதவிசெய்த் நன்பருக்கும்
    அவருக்கு உருதுனையக இருந்த
    ந்ன்பர்கலுக்கும் அல்லஹ் உதவி செய்வானக். யா அல்லஹ் இவர்கலின்
    பாவங்கலை மன்னிப்பாயாக்

    ReplyDelete
  3. உதவிசெய்த் நன்பருக்கும்
    அவருக்கு உருதுனையக இருந்த
    ந்ன்பர்கலுக்கும் அல்லஹ் உதவி செய்வானக். யா அல்லஹ் இவர்கலின்
    பாவங்கலை மன்னிப்பாயாக்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.