.

Pages

Wednesday, May 25, 2016

SSLC தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்துள்ள காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் !

தமிழகமெங்கும் SSLC தேர்வின் முடிவு இன்று காலை வெளியானது. இந்த தேர்வில் அதிரை காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் மொத்தம் 143 மாணவிகள் தேர்வு எழுதினார்கள். இதில் 98  சதவீத தேர்ச்சி பெற்று பள்ளி சாதனை  நிகழ்த்தியுள்ளது.

இதில் பள்ளியளவில் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ள மாணவிகளின் விவரங்கள்:
முதல் இடம் : ( இருவர் )
பெயர் : ஆஃப்ரின் பாரிசா
த/பெ : அன்வர்
பெற்ற மதிப்பெண்கள் : 484 / 500

பெயர் : அஸ்மா
த/பெ : அப்துல் சாதிக்
பெற்ற மதிப்பெண்கள் : 484 / 500

இரண்டாம் இடம்:
பெயர்: ஆஷிகா
த/பெ : சேக்காதியார்
பெற்ற மதிப்பெண்கள்: 478 /500

மூன்றாம் இடம்:
பெயர்: பெமினா
த/பெ: ஜியாவுதீன்
பெற்ற மதிப்பெண்கள்: 472 / 500

4 comments:

  1. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. All the best to achieve cent percent pass in next years

    ReplyDelete
  3. மாஷா அல்லாஹ் வாழ்த்துக்கள்..மேலும் தொடர இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்..

    ReplyDelete
  4. வாழ்வில் வெற்றியை அடைய தினம் தினம் முயற்ச்சி. அம்முயற்சி பிள்ளையிடமும் இருக்காதா...

    முதலிடம் பெற்ற ஆஃப்ரின் பாரிசா தமக்கும் நல்லவர் அன்வர் அவர்களுக்கும் மென்மேலும் வெற்றிகள் பெற வாழ்த்துக்கள், துவாக்களுடன்...

    பள்ளியின் விடா முயற்சி 100 சதம் வெற்றி. கடின உழைப்புக்கு கிடைத்த பரிசுகள். இனிவரும் காலங்களில் மாநில அளவில் முதலிடத்தில் இப்பள்ளியின் பெயரும் வரும் என்று நம்புகிறோம். சிறந்த வெற்றிகள் அடைந்த மாணவிகள், ஆசிரியைகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.