கோவையை சேர்ந்த ஏர் கார்னிவல் என்ற நிறுவனம், சர்வதேச தரத்திலான விமான சேவையை தமிழக வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளது.
இதன்படி, அடுத்த வாரம் திங்கள்கிழமை முதலாக, கோவை - சென்னை, சென்னை - மதுரை ஆகிய வழித்தடங்களில் ரூ.1 கட்டணத்தில் விமான சேவை தொடங்க உள்ளதாகக் கூறியுள்ளது. இந்த அதிரடிச் சலுகை முதல் நாள் விமான சேவையில் மட்டும் என குறிப்பிட்டுள்ளது.
ரூ.1 கட்டணம் மற்றும் மதிப்பு வரிக்கூட்டு போன்றவையுடன் சேர்த்து, விமானக் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும், முதல் நாளில் பயணிக்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு, இலவச உணவு மற்றும் இதர கண்கவர் மியூசிக் சேவைகள் வழங்கப்படும் என்றும் ஏர் கார்னிவல் குறிப்பிட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, ஜூலை 19 முதல், அக்டோபர் 18 வரையான காலத்தில், ரூ.999 என்ற கட்டணத்தில், விமான சேவை வழங்க உள்ளதாக, ஏர் கார்னிவல் தெரிவித்துள்ளது. சென்னை, மதுரை, கோவை மட்டுமின்றி, பெங்களூரு நகருக்கும் விமான சேவை மேற்கொள்ளவும் இந்நிறுவனம் சுட்டிக்காட்டி உள்ளது.
கூடுதல் விவரங்கள் மற்றும் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு, www.aircarnival.in மற்றும் www.cleartrip.com என்ற இணையதள முகவரியில் Log in செய்யும்படியும் ஏர் கார்னிவல் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.