.

Pages

Sunday, August 18, 2019

ஆன்லைனில் 24 மணிநேரத்திற்குள் உம்ரா விசா!

அதிரை நியூஸ்: ஆக.18
சவுதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ராவுக்கான அமைச்சகம் எதிர்வரும் உம்ரா யாத்திரை காலத்தில் 24 மணிநேரத்திற்குள் ஆன்லைன் மூலம் உம்ரா விசா வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

'the central platform for the electronic issuance of the Umrah visas' என பெயரிடப்பட்டுள்ள இந்த ஆன்லைன் விசா சேவை சனிக்கிழமை (17.08.2019)  முதல் நடைமுறைக்கு வந்துள்ளதுடன் உம்ரா விசா விண்ணப்பதாரர்கள் இதற்காக சவுதி தூதரங்களுக்கோ, துணைத் தூதரங்களுக்கோ (கன்சுலர் அலுவலகங்கள்) செல்ல வேண்டிய அவசியமில்லை.

இந்த வருட உம்ரா சீசன் காலம் முழுவதும் சுமார் 10 மில்லியன் உம்ரா யாத்ரீகர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.