அதிராம்பட்டினம், வண்டிப்பேட்டையைச் சேர்ந்த மர்ஹூம் அப்துல் மஜீது அவர்களின் மகளும், மர்ஹூம் அபூபக்கர் அவர்களின் மனைவியும், மர்ஹூம் அபூபக்கர், பாருக் ஆகியோரின் சகோதரியும், மர்ஹூம் அப்துல் ஜப்பார் அவர்களின் தாயாரும், முகமது காசிம், அன்சாரி ஆகியோரின் மாமியாரும், அக்பர் அவர்களின் பெரிய தாயாருமாகிய ஜெமிலா அம்மாள் அவர்கள் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
அன்னாரின் ஜனாஸா இன்று (14-08-2019) பிற்பகல் 3 மணியளவில் தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDelete