அதிராம்பட்டினம், பெரிய நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் ஆ.சி முகமது அபூபக்கர் அவர்களின் மகனும், மர்ஹும் அப்துல் ரஹ்மான் அவர்களின் சகோதரரும், மர்ஹும் கோமண்டை கே. அகமது ஜலாலுதீன் அவர்களின் மருமகனும், அபூபக்கர், அபூதாஹிர் ஆகியோரின் தகப்பனாருமாகிய நூருல் அமீன் (வயது 72) அவர்கள் இன்று மாலை வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
அன்னாரின் ஜனாஸா இன்று (31-08-2019) இரவு 9.30 மணியளவில் மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDelete