தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம் மகாராஜா சமூத்திரம் பெரிய ஏரியில் நடைபெற்றுவரும் முதலமைச்சரின் குடிமராமத்து பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று (12.08.2019) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் பட்டுக்கோட்டை வட்டம் மகாராஜா சமூத்திரம் பெரிய ஏரியில் பாசன வசதி பெறும் வகையில 4 மதகுகள், வரத்து கால்வாய், பாசன கால்வாய் கரை பலம் படுத்தும் அகிய பணிகள் ரூ.28 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடித்திடவும், அடிக்கடி ஆய்வு செய்திடவும் தொடர்புடைய அலுவலர்களை அறிவுறுத்தினார்.
ஆய்வின் போது பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் கிளாஸ்டண் புஷ்பராஜ், பொதுபணித்துறை உதவி செயற்பொறியாளர்கள் அன்பழகன், சண்முகவேல், வேளாண்மைத்துறை துணை இயக்குநர் ஜஸ்டின், விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் உடனிருந்துனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.