.

Pages

Sunday, August 11, 2019

அமெரிக்கா கலிபோர்னியா (Yuba City) அதிரையர்களின் பெருநாள் சந்திப்பு!

அதிரை நியூஸ்: ஆக.11
உலககெங்கும் உள்ள நாடுகளில் வசித்து வரும் அதிரை பிரமுகர்கள் அமெரிக்கா கலிபோர்னியா மாகாணம் Yuba City ல் வசித்து வருகின்றனர். அங்கு வாழும் முஸ்லீம்கள் பெருநாளை இன்று ஞாயிற்றுக்கிழமை காலை சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

அமெரிக்கா நேரப்படி இன்று காலை Yuba City ல் நடைபெற்ற பெருநாள் சிறப்புத் தொழுகையில் அதிரை பிரமுகர்கள் ஒன்றாக கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி தங்களின் வாழ்த்துகளை அன்புடன் பரிமாறிக்கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.