பட்டுக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பி.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பட்டுக்கோட்டை உட்கோட்ட சப்டிவிஷன் போலீஸ் நிலையங்களான பட்டுக்கோட்டை நகரம் பட்டுக்கோட்டை தாலுகா, மதுக்கூர், அதிராம்பட்டினம், சேதுபாவாசத்திரம், பேராவூரணி, திருச்சிற்றம்பலம் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வரும் கோவில் திருவிழாக்களிலும் மற்றும் இதர நிகழ்ச்சிகளிலும் ஆடல், பாடல், கலை நிகழ்ச்சிகள், ஆபாச நடனங்கள் போன்ற நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது. மீறி செயல்படுபவர்கள் மீதும், சட்டம் ஒழுங்குக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
நன்றி : தினத்தந்தி
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.
அன்புடன்.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
சமூக சீர்கேட்டுக்கு காரணமான இத்தகைய பாலியலை தூண்டும் நிகழ்ச்சிகளை தவிர்த்து மக்கள் விழுப்புணர்வு பெற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தலாம். .
ReplyDeleteNever this kind of action before...well.
ReplyDeleteநல்ல முயற்ச்சி வாழ்த்துக்கள் காவல் துறைக்கு
ReplyDelete