.

Pages

Wednesday, April 17, 2013

அல் அமீன் ஜாமிஆ பள்ளி தீர்ப்பு : அகமது அன்சாரி அவர்களின் அன்பான வேண்டுகோள் [ காணொளி ] !


அதிரை பேருந்து நிலையம் அருகே உள்ள அல் அமீன் ஜாமிஆ பள்ளியின் நிலம் தொடர்பாக பள்ளியை நிர்வகித்து வரும் ஹிமாயத்துல் இஸ்லாம் சங்கத்திற்கும், அதிரை பேரூராட்சி நிர்வாகித்தினருக்கும் வாதி பிரதிவாதியாக வழக்குகள் போடப்பட்டு நீதிமன்றத்தில் கடந்த சில வருடங்களாக நடைபெற்று வந்தன.

இவற்றில் மற்ற வழக்குகள் நிலுவையில் இருந்தாலும் முக்கியமாக கருதப்படுகிற ‘இந்த இடம் யாருக்கு சொந்தம் ? ‘ என்ற வழக்கில் நேற்று முன்தினம் சென்னை உயர்நீதி மன்றம் தனது தீர்ப்பை அளித்தது. அதில் இந்த இடம் ஹிமாயத்துல் இஸ்லாம் சங்கத்திற்கு சொந்தம் என்றும், அதில் பள்ளிவாசல் கட்டுவதற்குரிய முயற்சியில் சங்கத்தினர் ஈடுபடலாம் என்று கூறியிருப்பதாக தகவல் வெளியிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து கருத்தை பெறுவதற்காக ஹிமாயத்துல் இஸ்லாம் சங்கத்தின் துணைத்தலைவர் SKM.  அகமது அன்சாரி அவர்களை அணுகி அவர்களின் கருத்தைப் பெற்றோம்.

4 comments:

  1. செய்தி பதிவில் தந்து அறியத்தந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  2. இன்ஷ அல்லாஹு விரைவில் அல்லாஹுடைய வீட்டை கட்டுவோம்.

    ReplyDelete
  3. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  4. He is favour of thableek jamath.those teaching what is not in the quran and hadeed.(full of Bidah in the thableek jamath)

    Second
    Ahmed Ansari is blaming Marhoom MMS Wahab. Allah alam on this matter.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.