த.மு.மு.க வின் தஞ்சை மாவட்டத் [ தெற்கு ] தலைவர் ஜப்பார் அவர்கள் தலைமை வகிக்க, த.மு.மு.க வின் மாநில பொதுச்செயலாளர் P. அப்துல் சமது அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார்.
Saturday, April 27, 2013
த.மு.மு.க அதிரை கிளை நடத்திய மாபெரும் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் !
த.மு.மு.க வின் தஞ்சை மாவட்டத் [ தெற்கு ] தலைவர் ஜப்பார் அவர்கள் தலைமை வகிக்க, த.மு.மு.க வின் மாநில பொதுச்செயலாளர் P. அப்துல் சமது அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார்.
6 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
அல்லாஹ்வின் கயிற்றை நாம் பிடிக்கும் போது மற்றவர்கள் அதைப்பிடிக்க முன் வராவிட்டாலும் நாம்
ReplyDeleteபிடியை விட்டு விடக் கூடாது.
அவர்களையும் பிடிக்குமாறு அழைப்பது தான் நம் மீதுள்ள கடமையாகும்.
அல்லாஹு அக்பர்
"நீங்கள் ஒரே சங்கமாக (ஒற்றுமையாக) இருந்து கொள்ளுங்கள். உங்களிடையே ஏற்படும் பிளவுகள் குறித்து கவனமாக இருந்து கொள்ளுங்கள்" என்று நபி(ஸல்) சமூகத்தை நோக்கி எச்சரிக்கும் ஹதீஸ் புகாரி மற்றும் முஸ்லிம் நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ReplyDeleteஅல்லாஹ்வின் கயிற்றை நாம் பிடிக்கும் போது மற்றவர்கள் அதைப்பிடிக்க முன் வராவிட்டாலும் நாம்
ReplyDeleteபிடியை விட்டு விடக் கூடாது அவர்களையும் பிடிக்குமாறு அழைப்பது தான் நம் மீதுள்ள கடமையாகும்.
இந்த கண்டனத்தை தாமதமாக செய்திருந்தாலும் மிகவும் வரவேற்ககூடியது, அல்லாஹு அக்பர்.......
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.
அன்புடன்.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
பாதிப்புக்குள்ளாகும் நம் சமுதாயமக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி உணர்த்துவது அவசியமே.!
ReplyDeleteநாம் எதற்காக நடத்திய போராட்டம் அது வெற்றிப்பெற அல்லாஹு இடத்தில் துவா செய்வோம்.
ReplyDelete