அதிரை எஸ்.டி.பி.ஐ கட்சி மேற்கு கிளை சார்பில் இன்று [ 19-04-2013 ] அதிகாலை முதல் அதிரை பேரூராட்சியின் ஊழியர்களுடன் இணைந்து மேலத்தெருவின் முக்கியப் பகுதிகளை தூய்மைப்படுத்தி வருகின்றனர்.
தூய்மைப்படுத்தும் பணிகளின் போது அதிரை பேரூராட்சி தலைவர், எஸ்.டி.பி.ஐ கட்சியின் தஞ்சை மாவட்டச் செயலாளர், 16 வது வார்டு உறுப்பினர், எஸ்.டி.பி.ஐ கட்சியின் நகர நிர்வாகிகள் மற்றும் மணிச்சுடர் நிருபர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteஅனைவரும் மனமுவந்து மனம் வைத்தால் நமதூரை சுத்தமான அதிரையாக மாற்றிவிடலாம்.
வாழ்த்துகிறேன் ....
ReplyDeleteவரவேற்கிறேன்
அஸ்ஸலாமு அலைக்கும் இதுப் போன்று சேவைகளை ஊர் முழுவதும் செய்வதற்கு இறைவன் உதவி செய்வானாக. ஆமீன்
ReplyDeleteவாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.
ReplyDelete