.

Pages

Sunday, April 7, 2013

‘வீட்டுக்கு ஒரு கழிப்பறை’ அரசின் கணக்கெடுப்பு பணி பிலால் நகர், ஆதம் நகர் பகுதிகளில் மும்முரம் !

ஏரிபுறக்கரை கிராம நிர்வாகத்திற்கு உள்ளடக்கிய பிலால் நகர், M.S.M. நகர், K.S.A. லேன், ஷப்னம் லேன் ஆகிய பகுதிகளைக் கொண்ட  ஆதம் நகர் பகுதிகளில் தமிழக அரசின் 'வீட்டுக்கு ஒரு கழிப்பறை' திட்டத்தின் கீழ் நிதி உதவி ரூபாய் 11,700/- பெற கணக்கெடுப்புப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

கடந்த சில நாட்களாகவே இந்தப் பணிகளுக்காக ஊராட்சியின் சார்பாக பெண் அலுவலர்கள் கணக்கெடுப்பை எடுத்து வருகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறோம்.


3 comments:

  1. பயனுள்ள பதிவு.

    அறியத்தந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  2. பயன்பர வாழ்த்து

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.