கடந்த [ 01-04-2013 ] அன்று நடுத்தெரு தக்வாப் பள்ளியின் நிர்வாக பொறுப்புக்கு புதிய நிர்வாகிகள் தஞ்சை மாவட்ட வக்ஃப் அலுவலர்கள் முன்னிலையில் வாக்கெடுப்பு நடத்தி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதையடுத்து கடந்த [ 04-04-2013 ] அன்று இஷா தொழுகைக்குப்பின் தக்வா பள்ளியில் மவ்லூத் நிகழ்ச்சி நடைபெற்றது. இதுகுறித்து அதிரையில் நடந்த ஒரு நிகழ்வு என்ற அடிப்படையில் தளத்தில் செய்தியாக பதிவு செய்து நாம் வெளியிட்டிருந்தோம்.
இதைத் தொடர்ந்து அப்பதிவில் மவ்லூத் தொடர்பாக நமதூர் சகோதரர்களிடேயே ஆரோக்கியமான கருத்து பரிமாற்றங்கள் நடைபெற்றது. ஆனால் இந்தளவு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கவில்லை. கருத்துகள் அதிக எண்ணிக்கையை கொண்டதாக அமைந்தாலும் சற்று சூடான விவாதமாகவும், ஆரோக்கியமான முறையில் உண்மையை வெளிப்படுத்த உதவுவதாகவும் அமைந்தன.
மேலும் நமதூர் 'மார்க்க பிரச்சாரகர்' சகோ. அஸ்ரஃப்தீன் ஃபிர்தெளஸி அவர்களை அணுகி கீழ்க்கண்ட கேள்விகளை முன்வைத்து அவர்களுடைய விளக்கத்தைப் பெற்றோம்.
இஸ்லாத்தில் மவ்லூத் !? விளக்கம்...
தொழுகை பள்ளிகளில் மவ்லூத் ?
நேர்காணலில் விளக்க உரை அருமை.
ReplyDeleteசுருங்கச்சொன்னாலும் தெளிவாய் சொல்லியிருக்கிறார் சகோதரர் 'மார்க்க பிரச்சாரகர்' சகோதரர். அஸ்ரஃப்தீன் ஃபிர்தெளஸி அவர்கள்.
மார்க்கத்திற்கு புறம்பாக எதுவாயினும் தடுக்கப்படவேண்டியவைகளை தடுத்துக்கொள்வதே நலம். இதில் போட்டி,பகைமை அவசியமற்றது.
This comment has been removed by the author.
ReplyDeleteமவ்லீத் ஓதுவது ஷிர்க் என்று தெரிந்து இருந்தும் மவ்லீத் ஓதும் பள்ளிவாசலில் தொழும் சகோதரர்களே இனியாவது இந்த ஷிர்க் (நிரந்தர நரகம்)அனாச்சாரம் நடைபெறும் பள்ளிகளில் தொழுவதை புறக்கணியுங்கள்!
ReplyDeleteஅல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்:
தீங்கிழைப்பதற்காகவும், (ஏக இறைவனை) மறுப்பதற்காகவும், நம்பிக்கை கொண்டோரிடையே பிரிவை ஏற்படுத்திட வும், இதற்கு முன் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் எதிராகப் போரிட்டோருக்குப் புகலிடமாகவும் ஒரு பள்ளிவாசலை ஏற்படுத்திக் கொண்டோர் 'நாங்கள் நல்லதைத் தவிர வேறெதனை யும் நாடவில்லை' என்று சத்தியம் செய்கின்றனர். 'அவர்கள் பொய்யர்களே' என்று அல்லாஹ் சாட்சி கூறுகிறான்.
அதில் நீர் ஒரு போதும் வணங்காதீர்! ஆரம்ப நாள் முதல் இறையச்சத்தின் அடிப்படையில் நிர்மாணிக் கப்பட்ட பள்ளிவாசலே நீர் வணங்கு வதற்குத் தகுதியானது. அதில் தூய்மையை விரும்பும் ஆண்கள் உள்ளனர்.அல்லாஹ் தூய்மையானவர்களை விரும்புகிறான்.
அல் குர்ஆன்-9:107,108
மௌலித் ஓர் ஆய்வு (வீடியோ )
ReplyDeletehttp://www.adiraitntj.com/2013/04/blog-post_7.html
இறை இல்லமும், இஸ்லாமிய கீதமும் (வீடியோ)
http://www.adiraitntj.com/2011/03/blog-post_07.html
மவ்லீத் ஓதுவது ஷிர்க் என்று தெரிந்து இருந்தும் மவ்லீத் ஓதும் பள்ளிவாசலில் தொழும் சகோதரர்களே இனியாவது இந்த ஷிர்க் (நிரந்தர நரகம்)அனாச்சாரம் நடைபெறும் பள்ளிகளில் தொழுவதை புறக்கணியுங்கள்!
ReplyDeleteஅதில் நீர் ஒரு போதும் வணங்காதீர்! ஆரம்ப நாள் முதல் இறையச்சத்தின் அடிப்படையில் நிர்மாணிக் கப்பட்ட பள்ளிவாசலே நீர் வணங்கு வதற்குத் தகுதியானது. அதில் தூய்மையை விரும்பும் ஆண்கள் உள்ளனர்.அல்லாஹ் தூய்மையானவர்களை விரும்புகிறான்.
அல் குர்ஆன்-9:107,108
நேர்காணலில் விளக்க உரை அருமை.
ReplyDelete