அதிரை பேரூராட்சியின் சார்பாக 2012-2013 ஆம் ஆண்டுக்கான நபார்டு நிதி உதவி திட்டத்தின் கீழ், கீழத்தெரு முஹல்லாவிற்கு உட்பட்ட பகுதியில் உள்ள செய்னா குளம் – தடுப்பு சுவர் அமைத்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகிய பணிகளுக்காக ரூபாய் 50 லட்சம் நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டு, இந்த பணிகளுக்கான ஒப்பந்தமும் இறுதி செய்யப்பட்டும் இதற்குரிய பணிகள் துவங்குவதற்குரிய எவ்வித முகாந்திரமும் தென்படவில்லை என்பதால் இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பெரும் ஆதங்கத்தில் உள்ளனர்.
இக்குளத்தில் கலக்கின்ற அசுத்தங்களாலும், குப்பைக்கழிவுகளாலும் சுகாதாரக்கேடு ஏற்பட்டு இந்தக்குளத்தை சுற்றி வசிக்கக்கூடிய பொதுமக்களுக்கு வைரஸ் தொற்று கிருமிகளால் நோய்கள் பரவும் வாய்ப்பு அதிகம் உள்ளதால், விரைவாகப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே இந்தப் பகுதி மக்களின் எதிர்பார்ப்பு.
சம்பந்தப்பட்டவர்கள் கவனத்தில் கொள்வார்களா !?
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteஇதற்க்கு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லாவிட்டால் நோய் தோற்றிக்கொள்ளும்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.
அன்புடன்.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
செய்னாங்குளம் என்பது மிகப்பழமையான ஒரு குளம். அதனை தூர்வாரி மற்ற புரனமைப்பு பணிசெய்தால் புண்ணியமாக இருக்கும்.
ReplyDeleteயார் முயற்சிப்பது..???
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.