Tuesday, April 30, 2013
14 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இஸ்லாமிய வரம்பிற்கு அப்பாற்பட்டு செயல்படத்துவங்கியமைக்கு எனது கண்டனம்!
ReplyDeleteyes what's going on its pakka haram. what is the different between thurha and this one .
Deleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteவண்ண படங்கள் மிக மிக அழகு.
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.
அன்புடன்.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
நல்ல படங்களுக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteஇதுபோல இங்கு அநாச்சாரங்கள் நடப்பதை சுட்டிக் காட்ட வேண்டும்
அது களைய அதிரை நியூஸ் பாடுபட வேண்டுகிறேன்
நல்ல படங்களுக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇதுபோல இங்கு அநாச்சாரங்கள் நடப்பதை சுட்டிக் காட்டி அவைகள்களைய தி அதிரை நியூஸ் முயற்சித்து அமைபாலர்களிடம் எடுத்து கூறவேண்டும்...........
பெண்கள்களுக்கு மட்டும் அனுமதி நேரம் உள்ளதா?
ReplyDeletethis is not a Europe to mixed man and woman and u have to give the time separately for the ladies .thanks
ReplyDeleteகலாசார திருவிழா என்று கூறி கலாசார சீரழிவு ஏற்படுத்திய அனைவருக்கும் எனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்
ReplyDeleteபுகைப்படகள் அருமை பதிவுக்கு நன்றி.
ReplyDeleteபுகைப்படங்கள் அருமை.
ReplyDeleteஎங்களைப்போன்ற வெளிநாட்டில் வசிக்கக்கூடியவர்களுக்கு அறியத்தந்தமைக்கு நன்றி.
வர்த்தகப்பொருட்காட்சியில் அனாச்சாரங்களை தவிர்த்துகொண்டால் நல்லது.
ReplyDelete////****அதிரை ஜலால்30 April 2013 22:47
இஸ்லாமிய வரம்பிற்கு அப்பாற்பட்டு செயல்படத்துவங்கியமைக்கு எனது கண்டனம்!
****////
****///imran kareem1 May 2013 02:26
கலாசார திருவிழா என்று கூறி கலாசார சீரழிவு ஏற்படுத்திய அனைவருக்கும் எனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.**///
எங்குதான் ஆண்களும் பெண்களும் உரசிக்கொல்லாமால் இல்லை?
நமதூரில் உள்ள அனைத்து வங்கிகளையும் போய் பாருங்கள்.
மார்கட் பகுதிகளில் போய் பாருங்கள்.
அணைத்து பேருந்துகளிலும் போய் பாருங்கள்.
இப்படியே அடுக்கிகொண்டே போனால் இந்த பகுதி காணாது.
இவைகளில் பெண்களுக்கு என்று தனி பிரிவு உண்டா?
ஒரு பக்கம் மட்டும் பார்ப்பதைவிட பல பக்கம் பாருங்கள் என்னசெய்யலாம் என்று முடிவு எடுங்கள்.
காசு கொடுத்து உள்ளே போகாமல் அனைத்து காட்சிகளும் அருமை சேக்காதி முதல் செவக்கோழி வரை எங்கே கச்சேரி மேடை ஊரே அதுபற்றிதானே பேச்சாக இருக்குன்றது நிருவாகத்தார் சமுதாய நலன் விரும்பிகள் ஊர்காரர்கள் அனைவரிடமும் பேட்டி கண்டு பதியவும் அனாச்சாரங்களை களையவும்
ReplyDeleteWe should b a good roll model for good things.let not allow our holy sisters to this kind of worst festivals. There is an end for all of us. Fear Allah and the Qiyamath. Oh Allah save our holy sisters throught world and take part like this Haram...Dear bro..plz analyze this festival and give your valuable comments and share with your friends too....jazakallah.
ReplyDeleteஇஸ்லாமிய வரம்பிற்கு அப்பாற்பட்டு செயல்படத்துவங்கியமைக்கு எனது கண்டனம்!
ReplyDelete