.

Pages

Wednesday, April 17, 2013

அல் அமீன் ஜாமிஆ பள்ளி தீர்ப்பு : அதிரை பேரூராட்சித் தலைவரின் கருத்து [ காணொளி ] !

அல் அமீன் ஜாமிஆ பள்ளியின் இடம் தொடர்பாக அளிக்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பு குறித்து கருத்தை பெறுவதற்காக அதிரை பேரூராட்சித் தலைவர் SH. அஸ்லம் அவர்களை அணுகி அவர்களின் கருத்தைப் பெற்றோம்.

8 comments:

  1. அல்லாஹு அக்பர்
    பள்ளி கட்டுமானத்தில் கவனம்செலுத்துங்கள் ஹாலாலை பேணுங்கள்.ஒற்றுமைஎனும் கயிற்றை பற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள்

    ReplyDelete
  2. Good description & appreciated...........

    ReplyDelete
  3. கோர்ட்டுத்தீர்ப்பு அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கக்கூடியது.

    இதில் பாகுபாடு இல்லாமால் இப்பள்ளியை விரைவில் கட்டிமுடிக்க ஒன்று நிற்க வேண்டும்.

    ReplyDelete
  4. அல்லாஹ் அக்பர் ஒண்றுப்பட்டால் உண்டு வாழ்வு. நேற்று பேசிய சகோதரரும் எணது மச்சணுமாகியா அஹமது அண்சாரியும் நமது ஊரிண் பேரூராட்ச்சி தலைவர் SH. அஸ்லம் அவர்களிண் கருத்து ஒரு புத்துணர்ச்சியை மேலும் ஏற்படுத்தியுள்ளது இண்ஷா அல்லாஹ் விரைவில் அல் அமீண் பள்ளியிண் கம்பீர தோற்றத்தை அல்லாஹ்விண் அருளால் வெகு விரைவில் காணலாம் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

    ReplyDelete
  5. இன்ஷா அல்லாஹு நம் சமுதய மக்கள் ஒன்றுபட்டு இந்த பள்ளியை கட்டுவோம்.

    ReplyDelete
  6. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  7. அல்லாஹு அக்பர்,அல்லாஹு அக்பர் ,அல்லாஹு அக்பர்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.