4000 பேர் கலந்துகொள்ளும் இந்த மாநாட்டில் அதிரையைச் சார்ந்த அப்துல் லத்திப் ஆலிம், ஜெக்கரியா ஆலிம் ஆகியரோடு திருப்பூரில் வசித்து வருகின்ற மு.செ.மு. சபீர் அஹமது ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்து வருகின்றனர்.
Sunday, April 14, 2013
திருப்பூரில் தப்லீக் இஜ்திமா மாநாடு !
4000 பேர் கலந்துகொள்ளும் இந்த மாநாட்டில் அதிரையைச் சார்ந்த அப்துல் லத்திப் ஆலிம், ஜெக்கரியா ஆலிம் ஆகியரோடு திருப்பூரில் வசித்து வருகின்ற மு.செ.மு. சபீர் அஹமது ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்து வருகின்றனர்.
4 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
அல்ஹம்துலில்லாஹ் மகரிப்பிர்க்கு பின் அப்துல் லத்தீஃப் மவ்லானா அவர்களின் சிறப்பு பயான் மற்றும் நீண்ட துஆ வோடு சிறப்பாய் இஸ்திமா நிறைவேறியது
ReplyDeleteஒரு ஜிலா ஜமாத் 25 திருப்பூரில் இருந்து கிளம்புகிறது
பதிந்து அறியத்தந்தமைக்கு நன்றி.
ReplyDeleteஅல்ஹம்துலிலாஹ்
ReplyDeleteஅல்ஹம்துலிலாஹ்.அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்.
ReplyDelete