.

Pages

Sunday, April 21, 2013

நக்கீரனில் வெளிவந்த அதிரை பேரூராட்சியின் ஊழல் கிசு கிசு !?

நக்கீரன் என்ற புலனாய்வு வார இதழின் 'சொன்னா நம்பமாட்டீங்க !' என்ற பகுதியில் அதிரை பேரூராட்சியின் ஊழல் குறித்த செய்தி இந்த வார [ 2013 ஏப்ரல் 20-23 ] என்ற தேதியிட்ட இதழில் வெளிவந்துள்ளது. இச்செய்தி அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

இதுகுறித்து விரைவில் சம்பந்தபட்டோரை அணுகி விரிவான விளக்கம் பெற்று தளத்தில் வெளியிடப்படும்.

12 comments:

  1. ஊழல் என்பது சமூகத்தின் வளர்ச்சிக்கும் தனி மனித ஒழுக்கத்திற்கும் மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

    பொதுமக்களின் பணம் அவர்களின் வளர்ச்சிக்கு மாத்திரமே பயன்படுத்தப்பட வேண்டும்.

    ReplyDelete
  2. தாம் ஊழல் புரியா நல்லவன் என்றுமட்டும் சொன்னால் பத்தாது மற்றவர்களையும் ஊழல் செய்யாமல் கவனிக்கும் வல்லவனாய் இருத்தல் வேண்டும்

    ReplyDelete
  3. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  4. பதிவுக்கு நன்றி

    ///இதுகுறித்து விரைவில் சம்பந்தபட்டோரை அணுகி விரிவான விளக்கம் பெற்று தளத்தில் வெளியிடப்படும்.///

    விரைவில் எதிர்பார்க்கிறோம்..

    ReplyDelete
  5. ithu paliwaggum sayal......mr aslam awargalukkum intha oolaalukkum yantha thodrabu illai ......mattrawargal saitha thawarukku awar poruppu aga mattar insha allah aslam awargal intha pirachanaikku oru mutturu pulli waipar ......

    ReplyDelete
  6. என்ன கொடுமை சார் இது இதை சரியான முறையில் தீர விசாரித்து எது உண்மை என வெளியிடவும்.நாங்கள் எதிர் பார்கின்றோம்.

    ReplyDelete
  7. நல்லவனாக இருந்தாலும் மட்டும் போறாது

    வல்லவனாகவும் இருக்க வேண்டும் ..

    ஊழல் செய்ய உடந்தையாக இருப்பதாக

    நினைக்கும் அளவுக்கு நடக்க கூடாது

    ReplyDelete
  8. அஸ்லாம் அவர்கள் ஊழலுக்கு எதிராக இருதணல் தான் சில அரசியல் எதிரிகள் அஸ்லாம் அவர்களுக்கு அவா பெயர் எற்படுத்த இதைபோல் சையல்களை செய்கிறார்கள்

    ReplyDelete
  9. அஸ்லம் காக்கா நல்லவர், யாராவது இந்த பழியை அவர் மேல் போட்டிருக்கலாம்.

    ReplyDelete
  10. விரைவில் எதிர்பார்க்கிறோம்.

    ReplyDelete
  11. கடந்த மாதம் மொஹிடீன் ஜும்மா பள்ளியில் அஸ்லம் அவர்கள் ஊழலை யார் யார் செய்கிறார்கள் யன்று மறைமுகமாக விளக்கினார்கள் .......அப்படி இருக்கும் பொழுது அவர் எப்படி இந்த தவரை செய்து இருப்பார் ..................இது அரசியல் கல்புணர்ச்சி காரணமாகக இருக்கும்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.