.

Pages

Tuesday, April 16, 2013

அதிரை ஈ.சி.ஆர் சாலையில் இருசக்கர வாகன விபத்து.!

அதிரை ஈ.சி.ஆர் சாலை லைலாத்தி ரெடிமேட் கடை எதிரில் இன்று பகல்  இருசக்கர வாகனம்  நேருக்கு நேர் மோதிக்கொண்டு விபத்துக்குள்ளானது. விபத்தில்  காயமடைந்தவர்கள் உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பினர். அதிவேகமாக இருசக்கரவாகனத்தை  ஓட்டி வந்ததே விபத்துக்கான காரணம் என்று சொல்லப்படுகிறது.



நன்றி : DIGI TECH

3 comments:

  1. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
    Replies
    1. thagawalukku nandri

      pathiwirukku nandri

      Delete
  2. முன்பல்லாம் ஈ.சி.ஆர் ரோடு எப்போ போட போகிறார்கள் என்று குறைச்சொல்லிக்கொண்டு இருந்தோம் ஆனால் இந்தஈ.சி.ஆர் ரோடு போட்ட பிறகு வாரம் மாதம் ஒருமுறையாவது விபத்து ஆகிக்கொண்டுதான் இருக்கின்றது வாகனகள் ஓட்டக்கூடியவர்கள் அதிவேகமாக ஓட்டுவதினால் ஏற்ப்படுக்கிறது.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.