1. தலைமையுரையை கல்லூரியின் தலைவர் ஹாஜி S.M. முஹம்மது முகைதீன் அவர்களால் வாசிக்கப்பட்டன.
2. கல்லூரியில் பல்வேறு பாடப்பிரிவுகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகள் கல்லூரியின் செயலாளர் N.M.S. ஜெஹபர் அலி, துணைச் செயலாளர் ஹாஜி K. நஜ்முதீன் B.Com , பொருளாளர் O. சாகுல் ஹமீது மற்றும் டிரஸ்டி M. பஷீர் அஹமது ஆகியோர் வழங்கி கெளரவித்தனர்.
3. 'நகைச்சுவைத்தென்றல்' மதுக்கூர் ராமலிங்கம் அவர்களின் சிறப்புரை அனைவரையும் கவர்ந்தன.
4. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக அதிரையைச் சார்ந்த பெரும்பாலான விருந்தினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
5. மேலும் மாணவ மாணவிகள், பெற்றோர்கள, ஊர் பெரியோர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.
6. வந்திருந்த அனைவருக்கும் மதிய உணவுடன் நிகழ்ச்சிகள் அனைத்தும் இனிதே நிறைவுற்றன.
தகவலுக்கு நன்றி.
ReplyDeleteபாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்.
மென்மேலும் வளர்ந்து தரமான கல்லூரியென பெயர் பெற்று இன்னும் பல ஆண்டுவிழாக்கள் காண என் அன்பான வாழ்த்துக்கள்.
ReplyDelete