இப்பள்ளி டிரஸ்டின் கீழ் இயங்கி வந்தாலும் அதன் நிர்வாகிகள் பள்ளியின் வளர்ச்சியில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக பள்ளியின் தரத்தை உயர்த்துவதற்குரிய நடவடிக்கைகளில் மும்முரமாகியுள்ளனர்.
கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நிர்வாக இயக்குனராக பொறுப்பேற்றுக் கொண்டார் பேராசிரியர் முஹம்மது அப்துல் காதர் அவர்கள், அதே போல் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பள்ளியின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார் பேராசிரியர் பர்கத் அவர்கள். இவர்கள் இருவரும் வருகின்ற [ 30-04-2013 ] அன்று முதல் பணியிலிருந்து விடுவிக்கப்பட உள்ளனர்.
என்னா திடீர்ண்டு?? எதாச்சும் குற்றச்சாட்டின் பேரிலா? அல்லது பணி/வயது மூப்பின் காரணமா? புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் நோக்கிலா? புதுமை ஏதேனும் உண்டாக்கும் முயற்சியா? கொஞ்சம் வெளக்கமா சொன்னா நல்லா இரிக்கும்......
ReplyDeleteபணியிலிருந்து விடுபெறும் இரண்டு மூத்த ஆசிரியர்களும் பல திறமைமிக்க மாணவ, மாணவியர்களை உருவாக்கிய ஆசான்கள்.
ReplyDeleteஅவர்களின் இத்தனைகால சிறப்பு மிகு சேவைக்கு நன்றியுடன் வாழ்த்துக்கள்.
திறன்ப்பட பணியாற்றிய இருவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.உங்கள் சேவை எங்களுக்கு தேவை.
ReplyDeleteஇந்த செய்தி நிர்வாகத்தால் தரப்பட்டதா? பொறுப்பில் இருந்து விடுவிப்பது மட்டும் வெளியாகிருக்கின்றதே what next முழ விபரமும் தந்தாள் நலம் பயக்கும்
ReplyDeleteகல்வி தரத்தை உயர்த்த வேண்டும் என்றால்..நீங்கள் அசிரியர் ஊதியதை உயர்த்த வேண்டும்..நீங்கள் கொடுகும் ஊதியதம் அனுபவம் அற்ற பட்டதாரிகுட ஏற்கமுடியாத காலம் சூழ்நிலை இது!!!!!!!!!!! (kind advice for imam shafi school)--- by old student
ReplyDeleteஇதன் காரணத்தால் 3 மததீற்கு 1 அசிரியர் பணிமாறும் நில்லை
ReplyDeleteஇத்தனைகால சிறப்பு மிகு சேவைக்கு நன்றியுடன் வாழ்த்துக்கள்.
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteஎது நடந்தாலும் நன்மைக்கே என்று எடுத்துக் கொண்டால் அங்கே கவலை இல்லை, கசப்பு இல்லை, ஒன்றும் இல்லை.
இந்த உலகம் யாருக்கும் சொந்தம் இல்லை, பதவி சொந்தம் இல்லை, எதுவுமே சொந்தம் இல்லை. இனிமையான் குரல்கூட சொந்தம் இல்லை, அப்புறம் ஏன் வருத்தம்?
பதவியிலிருந்து இறக்கம் அவ்வளவுதான், இதனால் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட ஆயுள்காலம் குறைந்திடுமா? உணவுகள் குறைந்திடுமா? படித்த கல்வி விட்டுட்டு போய்விடுமா? வல்ல நாயன் அவர்களுக்காக இன்னும் எத்தனையோ சங்கதிகளை ஆயத்தப்படுத்தி வைத்துள்ளானே, அதெல்லாம் குறைந்திடுமா?
சிந்தித்து பாருங்கள், எல்லாம் சரியாகி விடும்.
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.
அன்புடன்.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
This comment has been removed by the author.
ReplyDelete