அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் கடந்த 1996 - 1999 ஆம் ஆண்டு கணினி அறிவியல் பாடப் பிரிவில் கல்வி பயின்ற முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி எதிர்வரும் 08-08-2015 அன்று காதிர் முகைதீன் கல்லூரியில் நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மேற் குறிப்பிட்ட ஆண்டில் கல்வி பயின்ற மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொள்ள இருக்கின்றனர். அழைப்பு கிடைக்க பெறாதவர்கள் இவற்றை அழைப்பாக ஏற்றுக்கொண்டு நெஞ்சம் நெகிழ வகிக்கும் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க முன்னாள் மாணவர்களின் சார்பில் 'சேனா மூனா' என்கிற ஹாஜா முகைதீன் அழைப்பு விடுத்துள்ளார். நிகழ்ச்சி ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேலதிக தகவல் மற்றும் தொடர்புக்கு 'சேனா மூனா' ஹாஜா முகைதீன் 9944286062 மற்றும் தவாரிஸ் அன்சாரி 8438383834
அதிரை காதிர் முகைதீன் கல்லூரி 1996 - 1999 ஆம் ஆண்டு கணினி அறிவியல் பாடப் பிரிவில் கல்வி பயின்ற மாணவர்கள்:
மேலதிக தகவல் மற்றும் தொடர்புக்கு 'சேனா மூனா' ஹாஜா முகைதீன் 9944286062 மற்றும் தவாரிஸ் அன்சாரி 8438383834
அதிரை காதிர் முகைதீன் கல்லூரி 1996 - 1999 ஆம் ஆண்டு கணினி அறிவியல் பாடப் பிரிவில் கல்வி பயின்ற மாணவர்கள்:
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.