துபாய் : துபாய் ஸ்டேடியம் மெட்ரோ ஸ்டேசன் அருகில் உள்ள தம்பே மருத்துவமனையில் இலவச பல் மருத்துவ முகாம் ஜுலை 23 மற்றும் 24 ஆகிய இரு தினங்கள் நடக்கிறது.
ஜுலை 23 ஆம் தேதி வியாழக்கிழமை காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், ஜுலை 24 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை நடக்க இருக்கிறது.
இந்த வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலதிக விபரங்களுக்கு 04 6030698, 050 2984424, 056 9583264, 055 7368941 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு விபரம் பெறலாம்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.