பழஞ்சூர் ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் பட்டுக்கோட்டை ஜே.சி.ஐ பட்டுக்கோட்டை விங்சின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஜேசி. வெங்கடேஷ் தலைமையில் நடைபெற்றது. விழாவில் தேசிய தலைவர் ஜேசி.பு. சுப்பிரமணியன் மற்றும் மண்டல தலைவர் திரு.சதீஷ்பாபு கலந்து கொண்டு பழஞ்சூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு குடிநீர் சுத்தகரிப்பு கருவி, பழஞ்சூர் ஊருக்கு நடப்பட்ட மரக்கன்றுக்கு நீர் ஊற்று வண்டி, மாணவர்களுக்கு நோட்டு மற்றும் திருக்குறள் புத்தகம் மற்றும் ஏழை மாணவருக்கு கல்வி உதவி தொகை வழங்கியது.
விழாவில் பழஞ்சூர் ஊராட்சிமன்ற தலைவர் குணசேகரன், தொழிலதிபர் எவர்கோல்டு பழஞ்சூர் கே. செல்வம், ஜே.சி. ஐ மண்டல துணைத் தலைவர்கள் ஜே.சி. ஐ பட்டுக்கோட்டை விங்ஸ் உறுப்பினர்கள் வீ. நாராயணன், ராஜூ, ரமேஷ்கண்ணா, ஆறுமுகம், சிதம்பரம், திருமதி. ஆஷா வெங்கடேஷ், திருமதி. உமா மகேஸ்வரி, விஜயகுமார், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் திரு. வெங்கடாசலம், தலைமை ஆசிரியர் ரவி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
இதில் பழஞ்சூர் ஊர் மக்களும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். விழாவில் திரு. சந்திரசேகரன் வாழ்த்துரை வழங்கினார். திரு. ரவிவர்மன் விழாவின் முடிவில் நன்றியுரை வழங்கினார்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.