அதிரையை சேர்ந்தவர் ஜெஹபர் சாதிக் 'அதிரை ராஜா' என்ற பெயரில் அனைவராலும் அழைக்கப்பட்டு வருகிறார். இஸ்லாமிய ஜனநாயக முன்னணி ( IJM ) கட்சியில் அங்கம் வகித்து பல்வேறு பொதுநல பணிகள் செய்து வந்தார். IJM கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் மதுக்கூர் மைதீனின் நன்மதிப்பை பெற்றவர். இந்நிலையில் அதிரை ராஜா IJM கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவராக, மாநில ஒருங்கிணைப்பாளர் மதுக்கூர் மைதீன் அவர்களால் இன்று நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து இந்த அமைப்பின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் - உறுப்பினர்கள், நண்பர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Sunday, July 19, 2015
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.