இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 5 மணியளவில் தஞ்சை ரஹ்மான் ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அன்னாரின் ஜனாஸா நல்லடக்கத்தில் அதிரை ரெட் கிராஸ் சேர்மன் 'மரைக்கா' இத்ரீஸ் மற்றும் நிஜாம், ஹசன், சுலைமான், தமீம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇறைவா..! இவரை மன்னித்து அருள் புரிவாயாக
இவருடைய கப்ரினை விசாலமாக்கி கப்ரின் வேதனையை விட்டும்
நரகத்தின் வேதனையை விட்டும் மன்னித்து
இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாக...!
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோமாக ஆமீன்....
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDelete