அதிரையில் நேற்று முன்தினம் ரமலான் பெருநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது. குதுகலத்துடன் பெருநாளை கொண்டாடிய பலர் பெருநாள் முடிந்து அடுத்தடுத்த நாட்களில் பல்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றனர்.
இந்நிலையில் அதிரையை சேர்ந்த இளைஞர்கள் ஒன்றிணைந்து இராமேஸ்வரம் செல்லும் பிரதான சாலையில் அமைந்துள்ள குஷி பீச் பாம்பன் பாலம், தனுஸ்கோடி அரிய வகை நீர்வாழ் உயிரினங்களை உள்ளடக்கிய அழகிய தீவுகள் மற்றும் மாங்குரோவ் காடுகள் அமைந்துள்ள மன்னார் வளைகுடா தேசிய பூங்கா உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றலா சென்றனர். இதில் மேலத்தெருவை சேர்ந்த மளிகைக்கடை உரிமையாளர் சேக்தாவூது அவர்கள் கடந்த 20 வருடங்களுக்கு பிறகு நண்பர்களுடன் முதன் முறையாக சுற்றுலா சென்றுவந்தது குறிப்பிடத்தக்கது.
செய்தி மற்றும் படங்கள்:
கே. அப்துல் வஹாப் ( தங்க மரைக்கான் )

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.