இவருக்கு தமிழக அரசு சார்பில் தமிழக முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள் ரூ.15 ஆயிரம் ரொக்க பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி மாணவிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
பள்ளிக்கும், நமதூருக்கும் பெருமை சேர்த்துள்ள மாணவி பர்வீன் சுல்தானை பள்ளி நிர்வாகம், தலைமை ஆசிரியை சுராஜ், உதவி தலைமை ஆசிரியை, ஆசிரியைகள், அலுவலக பணியாளர்கள், சக மாணவிகள், பெற்றோர் - உறவினர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் மாணவிக்கு வழங்கியுள்ள பாராட்டு சான்றிதழில் கூறியிருப்பதாவது...



வாழ்த்துகள்
ReplyDeleteவாழ்த்துகள்
ReplyDelete