புதிய தொழில் நிறுவனம் குறித்து நிறுவன உரிமையாளர்களில் ஒருவர் அப்துல் ஹலீம் நம்மிடம் கூறுகையில்....
'தரம் வாய்ந்த மர பர்னீச்சர்கள் தங்களின் ரசனைக்கேற்ப செய்து தரப்படும். உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற மரங்களில் நீங்கள் தேர்வு செய்யும் மாடல்களை ஆர்டரின் பேரில் சிறப்பாக செய்து தருகிறோம்.
மேலும் எங்கள் நிறுவனத்தில் டைனிங் டேபிள் & சேர்கள், பீரோக்கள், மர கட்டில்கள், மர கதவுகள், மர ஜன்னல்கள், நிலைகள், ஆபிஸ் டேபிள், ஷோபா செட், டீப்பாய், வூட் இன்டீரியர் வேலைகள், ராக்குகள் / செல்ப்புகள், ஸ்டூல்கள், அழகு பொருட்கள், இன்டீரியர் வுட் ஒர்க்ஸ் உள்ளிட்ட அனைத்து விதமான பர்னீச்சர்களும் செய்து தரப்படும். அதிரை வாழ் பொதுமக்கள் எங்களின் புதிய நிறுவனத்திற்கு தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும்' என்றார்.
Bro Altaf trust worthy man; thaqwa thari
ReplyDeleteMay Allah success in his business & both life