படிப்பில் சுட்டியான இந்த சிறுவன் ஆங்கில பாடத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தை பெற்றுள்ளார். இன்று காலை பள்ளி சார்பில் கொண்டாடப்பட்ட சுதந்திர தின விழாவில் சிறுவனுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
சிறுவனின் தகப்பனார் அமீரகத்தில் கடந்த 32 ஆண்டுகளாக பணி புரிந்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரது நிறுவனம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியொன்றில் இவரது சேவையை பாராட்டி சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
This comment has been removed by the author.
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள்.....
ReplyDeleteவாழ்த்துக்கள்.....
ReplyDeleteவாழ்த்துக்கள்.....
ReplyDelete