.

Pages

Friday, August 14, 2015

சொன்னதை செய்த கவுன்சிலர் 'நூர்லாட்ஜ்' செய்யது !

அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட 12 வது வார்டில் கடந்த சில நாட்களாக குடியிருப்பு பகுதியிலிருந்து சேரும் குப்பை கூளங்கள் அப்புறப்படுத்தாமல் இருப்பதால் துர்நாற்றம் வீசி வருவதாக அப்பகுதியினர் குற்றம் சாட்டி இருந்தனர். இதுதொடர்பாக அந்த பகுதியின் வார்டு கவுன்சிலர் 'நூர்லாட்ஜ்' செய்யது அவர்களின் கவனத்திற்கு நாம் கொண்டு சென்றோம்.

பேரூராட்சி துப்புரவு ஊழியர்களின் கவனத்திற்கு எடுத்துச்சென்று குப்பைகளை அகற்றும் நடவடிக்கையை உறுதியாக மேற்கொள்கிறேன் என்றும், ஒரு நாள் கால அவகாசம் வேண்டும் என்று கோரி இருந்தார்.

நம்மிடம் கூறியபடி இன்று காலை பேரூராட்சி துப்பரவு பணியாளர்களை கொண்டு இப்பகுதியின் குமிந்து காணப்பட்ட குப்பைகளையும், கழிவு நீர் வடிகாலில் ஏற்பட்டுள்ள அடைப்புகளையும் சரி செய்யும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டார்.

3 comments:

  1. இவர் நீண்ட. காலா இயுப் பகுதி வார்ட்காண்சிளர் இது இவரின் கடம்மை

    ReplyDelete
  2. நெடுநாளாக சமூக பணியில் ஈடுபட்டு வருபவர். தமக்கென ஒரு மரியாதையை உருவாக்கி வைத்துள்ள கவுன்சிலர்களில் இவரும் ஒருவர், மேலும் சிறப்புற இவர் பணியாற்ற இறைவன் அருள் புரியட்டும்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.