சமீபத்தில் கடலூரில் நடைபெற்ற திமுக பேரணி கூட்டத்தில் திமுகவின் மாநில பொருளாளர் மு.க ஸ்டாலின் ஆற்றிய உரை நூல்கள் வழங்கும் நிகழ்ச்சி பட்டுக்கோட்டையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு திமுக தஞ்சை தெற்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பி.என்.ஆர் பிரகாஷ் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமநாதன், அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம், மாவட்ட முன்னாள் அவைத்தலைவர் அப்துல் சமது, பட்டுக்கோட்டை நகர திமுக பொறுப்பாளர் மனோகரன், இளைஞர் அணி பொறுப்பாளர் கோவை தம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பட்டுக்கோட்டை அழகிரி சிலை தொடங்கி. பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள பெரியார் சிலை வரை நூல்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் திமுக இளைஞர் அணி பொறுப்பாளர்கள் மற்றும் ஏராளமான திமுகவினர் கலந்துகொண்டனர்.
செய்தி மற்றும் படங்கள்:
நிஜாம் ( கல்லுக்கொல்லை )

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.