கடற்கரைதெருவை சேர்ந்த காலஞ்சென்ற முஹம்மது தமீம் அவர்களின் புதல்வர் எம். இம்தியாஸ் அஹமது மணமகனுக்கு, அதே தெருவை சேர்ந்த எஸ்.அலாவுதீன் அவர்களின் புதல்வி ஏ. தஸ்னீம் ஹெனா மணமகளுக்கும் இன்று காலை திருமணம் நடைபெற்றது. இதில் மணமகன் எம்.இம்தியாஸ் அஹமது 28 கிராம் ஆபரண தங்க நகையை மஹராக மணமகளின் தந்தையிடம் கொடுத்து மணமுடித்தார்.
நிகழ்ச்சியில் மணமக்கள் உறவினரும், மார்க்க பிரச்சாரகருமாகிய அன்வர் அலி அவர்கள் கலந்து கொண்டு, கடற்கரைத்தெரு ஜமாத் நிர்வாகிகள், மணமக்கள் உறவினர்கள் - நண்பர்கள் முன்னிலையில் திருமணத்தை நடத்தி வைத்தார். முன்னதாக ''நபி வழி திருமணம் என்றால் என்ன ?' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் ஜமாத் நிர்வாகிகள், இருவீட்டார் உறவினர்கள் - நண்பர்கள் கலந்துகொண்டு மணமகனை வாழ்த்தினர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.