இந்நிலையில் திருச்சி பாரதிதாசன் பல்கலைகழகம் சார்பில் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டது. இதில் முஹம்மது ஹுசைனுதீன் பல்கலைகழக அளவில் முதல் இடம் படித்து சாதனை நிகழ்த்தியுள்ளார். நமது கல்லூரிக்கும் - பிறந்த ஊருக்கும் பெருமை தேடித்தந்த மாணவனை கல்லூரி நிர்வாகம், கல்லூரி முதல்வர், துணை முதல்வர், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலக ஆய்வக பணியாளர்கள், சக மாணவர்கள் - பெற்றோர் - உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த மாணவன், கல்லூரியில் படிக்கும் காலத்தில் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளையும், பாராட்டுதலையும் தொடர்ச்சியாக பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.
அறிவையும் ஆற்றலையும் வழங்கிய ஏகன் அல்லாஹ் இன்னும் பல சிறப்புக்களையும் உங்களுக்கு வழங்கிட பிரார்த்திக்கின்றேன், மனதார வாழ்த்துகிறேன்.
ReplyDeleteCongratulation.
ReplyDeleteMy heartfelt congratulations for brother Mohammed Hussainudeen for the highest academic achievements. There are only very few students of Adirai who has scored university level ranks.
ReplyDeleteJazakkallah khair
B.Ahamed Ameen from Adirai
masha allah
ReplyDeleteபல்கலைகழக முதலிடம் படிப்பதற்கே தனி சுகம்.
ReplyDeleteவல்லவன் அருள் சூழம் வாழ்த்துக்கள் மலர்ந்து விழும்
நல்லமைவு நம் கல்லூரியில் நல்லாசிரியர் நிறைவினில்
வல்லமைகள் வெளிவரும் வருவோர்கள் உன்போலானால்
Congratulation
ReplyDelete