அதனை தொடர்ந்து துணை முதல்வர் முனைவர்.ஏ.எம்.உதுமான் முகைதீன் அவர்கள் வரவேற்புரை நல்கினார். கல்லூரியின் வணிக மேலானமையியல் துறை இணைப் பேராசிரியர் முனைவர். ஏ. முஹம்மது சித்திக் அவர்கள் 69-வது சுதந்திர தின விழா சிறப்புரை நிகழ்த்தினார்.
பிறகு சிறப்பிடம் பெற்ற தேசிய மாணவர் படை ( N.C.C ) மாணவர்களுக்கு சான்றிதழ்களை முதல்வர் அவர்கள் வழங்கினார். இறுதியில் கணிதத்துறை தலைவர் முனைவர். எஸ். சந்திரசேகர் அவர்கள் நன்றி நவிழ்ந்தார். இந்நிகழ்ச்சியினை பொருளாதாரத் துறை பேராசிரியர் முனைவர்.பி.கணபதி அவர்கள் தொகுத்து வழங்கினார்.
எல்லா அரசியல் தலைவர்களும் வருசா வருஷம் வாழ்த்து சொல்லிட்டுதான் இருக்காங்க ஆனா அவங்க குடும்பம் மட்டுமே முன்னேறுதே தவிர நாடு வளர்ச்சியடைய அவங்க வேலை பாத்த மாதிரி தெரியவே இல்ல. நல்ல அரசியல் தலைவர்கள் உருவாக வேண்டும். சுதந்திர தின வாழ்த்துக்கள்.
ReplyDelete