.

Pages

Sunday, August 23, 2015

பட்டுக்கோட்டையில் மாற்றுத்திறனாளிகள் நடத்தும் அரசானை நகல் எரிப்பு போராட்டத்தில் பங்கேற்க அழைப்பு !

அனாதையாக இருந்தால்தான் உதவித்தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதைக் கண்டித்து ஆகஸ்ட் 25 அன்று மாநிலம் முழுவதும் அரசாணை நகலை கொளுத்தும் போராட்டம் நடத்தப்படும் என்று மாற்றுத்திறனாளிகள் சங்கம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் பட்டுக்கோட்டை ஒன்றியம் சார்பாக எதிர்வரும் 25-08-2015 காலை 11 மணி அளவில் பட்டுக்கோட்டை தாலுக்கா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளின் மாபெரும் மாற்றுத்திறனாளிகளுக்கு எதிரான அரசானை நகல் எரிப்பு போராட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த போராட்டத்திற்கு அனைத்து மாற்றுத் திறனாளிகளும். பாதுகாவலர்களும். பெற்றோர்களும், அரசியல் கட்சிகளும், ஜனநாயக சக்திகளும், சமூக நல அமைப்புகளும் கலந்து கொண்டு ஆதரவு தரவேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

ஏ. முகம்மது ராவுத்தர்.
ஒன்றியத்தலைவர், பட்டுக்கோட்டை,


No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.