.

Pages

Sunday, August 16, 2015

அமீரகத்தில் பிரதமர் மோடி !

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமீரகம் வந்தடைந்தார். அவரை அமீரக இளவரசர் ஷேக் முகம்மது பின் சயீது அல் நயான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முதன்மைத் தளபதி ஆகியோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது பேசிய மோடி, இந்தியாவுக்கு வளைகுடா நாடுகள் முக்கியத்துவம் வாய்ந்த நாடுகள் என்று குறிப்பிட்டார்.

இன்று மாலை 6.30 மணியளவில் அபுதாபி கிராண்ட் மஸ்ஜித் செல்கிறார். அதை தொடர்ந்து முஸாபா செல்கிறார். பிரதமர் நரேந்திர மோடி தன் இரண்டாவது நாள் பயணமாக நாளை துபாய் வருகிறார். இங்கு அமீரக பிரதமர் ஷேக் முகம்மது பின் ரஷீத் மக்டோமை சந்தித்து பேச உள்ளார். அமீரக தலைவர்களை சந்தித்த பிறகு பாரத பிரதமர் நரேந்திர மோடி தன் கடைசி நிகழ்ச்சியாக துபாய் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடக்கும். ‘இந்தியர்களுடனான சந்திப்பு’’ நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றுகிறார். இதுவரை அவரது உரையைக் கேட்க 51 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.