அதிரை காவல்நிலையத்தில் கொண்டாடப்பட்ட சுதந்திர தினவிழாவில் அதிரை காவல்துறை ஆய்வாளர் கே. சந்திரசேகரன் இந்திய தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். விழாவில் காவல்துறையினர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
அதே போல் கடலோர பாதுகாப்பு குழும காவல் நிலையத்தில் இந்திய தேசிய கொடி ஏற்றிவைத்து சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.
போலீஸ் வேலைக்கு சேரும் போது உடம்பு எடை உயரம் எல்லாத்தையும் செக் பண்றாங்க ஆனா தமிழ் நாட்டு சில போலீஸ் காரர்கள் தன் காலில் கட்ட விரலை குனிந்து தொடஇயலாம தொப்பை வளருகிறது, காரணம் என்ன ? புரிந்தால் சரிதான். தியாகிகள் வாங்கி தந்த சுதந்திரத்தை போற்றுவோம்- வாழ்த்துக்கள்.
ReplyDelete