.

Pages

Monday, August 24, 2015

பேரூராட்சி துப்புரவு பணியாளர்களின் பணியில் பங்கெடுத்த அதிரை இளைஞர்கள் !

அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட 16 மற்றும் 17 வது வார்டுகளின் மத்திய பகுதியில் அமைந்துள்ள கழிவு நீர் வடிகாலில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை சரிசெய்யும் பணி அதிரை பேரூராட்சி 17 வது உறுப்பினர் ரபிக்கா முஹம்மது சலீம் ( பகுருதீன் ) மேற்பார்வையில் பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் மேற்கொண்டனர். இவர்களுக்கு உதவியாக இந்த பகுதியை சேர்ந்த தன்னார்வல இளைஞர்கள் பேரூராட்சி ஊழியர்களின் பணிகளில் பங்கெடுத்து உதவினார்கள். தானாக முன்வந்து உதவிய இளைஞர்களை இந்த பகுதியினர் வெகுவாக பாராட்டினர்.
 
 
 
 

1 comment:

  1. தன்னுடைய வீடு அதனை சுற்றியுள்ள பகுதிகளை சுத்தமாக வைத்திருந்தாள் நோய்கள் வராது, நோய்க்கு செலவுபண்ணும் ஒரு பகுதியை சுத்தமாக வைத்திருக்க செலவுபன்ணினால் ஆரோக்கியமான வாழ்க்கை கிடைக்கும், காற்று எந்தளவு மாசு பட்ருக்குன்னு யாருக்கு தெரியும்? பணியில் ஈடுபட்டவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.