இதே பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஏராளமான வர்த்தக கடைகள் உள்ளன. இதில் பெரும்பாலான கடைகள் போதிய பராமரிப்பின்றி மிகவும் பழுதடைந்து காணப்படுகின்றன. தற்போது அதிரையில் பெய்து வரும் தொடர் மழையால் இதே பகுதியில் அமைந்துள்ள பிற கடைகளின் வர்த்தகர்களுக்கு பெரும் அதிர்ச்சியும், அச்சமும் ஏற்பட்டுள்ளது.
Thursday, October 1, 2015
அதிரையில் தொடர் மழையால் கடை இடிந்து விழுந்தது !
இதே பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஏராளமான வர்த்தக கடைகள் உள்ளன. இதில் பெரும்பாலான கடைகள் போதிய பராமரிப்பின்றி மிகவும் பழுதடைந்து காணப்படுகின்றன. தற்போது அதிரையில் பெய்து வரும் தொடர் மழையால் இதே பகுதியில் அமைந்துள்ள பிற கடைகளின் வர்த்தகர்களுக்கு பெரும் அதிர்ச்சியும், அச்சமும் ஏற்பட்டுள்ளது.
1 comment:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

கடைகளின் வாடகைகளைக் கொண்டு கதையை ஓட்டலாம் என்று நினைக்கும் நமதூர் பள்ளிவாசல் நிர்வாகத்தினரின் மனோநிலை மாறாதவரை, இது போன்ற சம்பவங்கள் சகஜம்தான்.
ReplyDeleteபள்ளிவாசல் நிலத்தில், பள்ளி நிர்வாகத்தின் முறையான அனுமதியின்றிக் கட்டடம் கட்டி, அதைக் காட்டி வாடகை தர மறுக்கும் முதலாளிகளும் இருக்கின்றனர். இன்னும் சொல்லப்போனால், தரை வாடகைகூடத் தர மறுக்கும் கடையர்களான கடைக்காரர்களும் நிறையப்பேர் இருக்கிறார்கள்.
பாவம், பள்ளிவாசல்கள்! தக்வா பள்ளி மட்டும் இதற்கு விதிவிலக்கில்லை.