.

Pages

Monday, October 26, 2015

தி இந்து தமிழ் - மாலை முரசில் வந்த நம்ம ஊரு செய்திகள் !

அதிரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நிகழும் அன்றாட செய்திகள் தற்போது பிரபல நாளிதழ்களில் வர ஆரம்பித்துள்ளன. குறிப்பாக 'தி இந்து தமிழ்' காலை நாளிதழ் மற்றும் 'மாலை முரசு' ஆகிய பத்திரிகைகளில் தொடர்ந்து வெளிவந்துகொண்டிருக்கின்றன.

மாலை முரசில் நேற்று மாலை வெளிவந்த நம்ம ஊரு செய்திகள்:
தி இந்து தமிழ் நாளிதழில் இன்று காலை வெளிவந்த நம்ம ஊரு செய்திகள்:
 

1 comment:

  1. அதிராம் பட்டினத்தில் தரகர் தெரு - ஆறுமுக கிட்டங்கி தெருவிற்கான மீன்பிடி துறைமுகம் உள்ளது அந்த துறைமுகத்தை சேர்ந்தவர் தான் ஷேக் அப்துல்லாஹ் அவரைப் போய் கரையூர் தெருவை சேர்ந்தவர் என்று பொய்யான தகவல் போட்டு இருக்கு; நிருபர் அதிரை சேர்ந்தவரா?

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.