.

Pages

Tuesday, October 27, 2015

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு !

இராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளத்தை சேர்ந்தவர் முஹம்மது கனி. இவரது மகன் முஹம்மது மனாஸ் ( வயது 8 ). புற்றுநோயால் பாதிப்படைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று இரவு வஃபாத்தாகி விட்டார்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நாளை காலை 10 மணிக்கு பனைக்குளம் பெரிய பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

சமீபத்தில் சிறுவனின் மருத்துவ செலவினங்களுக்காக லண்டன் வாழ் அதிரையர் எஸ்.ஏ இம்தியாஸ் அஹமது அவர்களால் லண்டனில் திரட்டப்பட்ட  ₹1.25 லட்சம் மருத்துவ உதவியை தமுமுக இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில், அதிரை நகர தமுமுக - மமக நிர்வாகிகள் இராமநாதபுரம் சென்று சிறுவனின் குடும்பத்தாரிடம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

26 comments:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  2. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  3. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  4. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  5. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  6. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  7. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்!

    ReplyDelete
  8. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்!

    ReplyDelete
  9. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்!

    ReplyDelete
  10. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  11. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  12. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  13. Inna lillahi wa inna ilaihi rajioon.

    ReplyDelete
  14. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...

    ReplyDelete
  15. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்!

    ReplyDelete
  16. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்!

    ReplyDelete
  17. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்!

    ReplyDelete
  18. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்!

    ReplyDelete
  19. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    புற்றுநோய்க்கு இளம் தலைமுறையினர் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது; இதன் பின்னணியில், விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், பள்ளி பாட நடைமுறையில், புற்றுநோய் பற்றிய பாடம் சேர்க்க வேண்டும். பையனை இழந்து வாடும் குடும்பத்திற்கு ஏக இறைவன் மன அமைதிக் கொடுக்கட்டும்.

    ReplyDelete
  20. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  21. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  22. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  23. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.