இந்த நிகழ்ச்சியில் தவ்ஹீத் ஜமாத்தின் மாநில பேச்சாளர் அஸரஃப்தீன் பிர்தவ்ஸி கலந்து கொண்டு, தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள், மஹல்லா நிர்வாகிகள், மணமக்கள் உறவினர்கள் - நண்பர்கள் முன்னிலையில் திருமணத்தை நடத்தி வைத்தார்.
முன்னதாக 'நபி வழி திருமணங்கள்' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் தவ்ஹீத் ஜமாத்தினர், இருவீட்டார் உறவினர்கள் - நண்பர்கள் கலந்துகொண்டு மணமகனை வாழ்த்தினர்.








மணமக்கள் நீடுழி வாழவாழ்த்துகிறேன்
ReplyDelete