புதிய பைக் வாங்குபவர்கள் திருச்சி, மதுரை, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள டீலர்களிடம் முன்பதிவு செய்து ஆறு மாதங்கள் வரை காத்திருந்த பின்னரே பைக் டெலிவரி செய்யப்படுகிறது. அதிரை இளைஞர்கள் மத்தியில் ராயல் என்பீல்டு பைக் பயன்படுத்தி வருவது தற்போது அதிகரித்து வருகிறது.
அதிரையில் உலாவரும் ராயல் என்பீல்டு பைக்குகளின் புகைப்படங்களின் தொகுப்பு:
புதிய மாடலாக வந்துள்ள புல்லட்டில் 20 லிட்டர் பெட்ரோல் டேங்க் பிரமாண்டமாக இருக்கிறது. சின்ன புரொஜெக்டர் லைட்டுடன் புதிய ஹெட்லைட் முன்பக்கத்தை அழகாக்கிறது. இரட்டை குடுவை டயல்கள். ஒன்று டிஜிட்டல், மற்றொன்று அனலாக். டயல்களுக்கு நடுவே கார்களில் இருப்பது போன்று வார்னிங் லைட் சுவிட்ச் உள்ளது. இந்த ஸ்விட்சை தட்டினால் காரில் உள்ளதுபோல் ஒரே நேரத்தில் நான்கு இன்டிகேட்டர் லைட்டுகளும் அணைந்து, அணைந்து எரியும்.
உயரமானவர்கள் மட்டுமின்றி உயரம் குறைவானவர்களும் ஓட்டும் வகையில் புதிய தண்டர்பேர்டு இருக்கை உயரமும் குறைக்கப்பட்டுள்ளது. எடை 195 கிலோ. சிசி 499. இன்ஜன் சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு, 4 ஸ்ட்ரோக் முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆக்ஸிலேட்டரை முறுக்கினாலே வேகம் பிய்த்து கொண்டு போகிறது. அதிகப்பட்சமாக மணிக்கு 130 கி.மீ. வேகத்துக்கு செல்லலாம். இரண்டு வீல்களிலும டிஸ்க் பிரேக் உள்ளது. வீல் பேஸ் 20 மி.மீ. பழைய பைக்கிலிருந்து குறைக்கப்பட்டு இருப்பதால் வளைவுகளில் எளிதாக ஓட்ட முடியும். லிடடருக்கு 30 கி.மீ. மைலேஜ் தரும் என்கிறார்கள் என்பீல்டு பிரியர்கள். இதன் விலை ₹ 1.40 லட்சத்தை தொடும்.
குறிப்பு: எங்கள் கண்களில் தென்படாத அதிரை நியூஸ் வாசகர்களாகிய உங்கள் ராயல் என்பீல்டு பைக்குகளின் புகைப்படங்களை எங்கள் மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பித்தந்தால் பதிவில் இணைக்கப்படும்.
adirai news some times no use.
ReplyDeleteயாரு வண்டி வச்சிருந்ததா, மக்களுக்கு என்ன பயனை தரப்போகுது, அதிரைநியூஸ் உங்களுடைய தராதரத்தை கெடுத்துக் கொள்ள வேண்டாம்.
Royal Enfield bike is better than other types of bikes. But no need to upload photos with user's pics. Thanks.....
ReplyDeleteethellam oru news endru poduringa.....chi chi
ReplyDeleteIthula irukura yarum youth kidayathu
ReplyDeleteஇது எல்லாம் ஒரு செய்தியா அதிரை நீயுஸின் தரம் குறைந்து கொண்டே போகுதே...?
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteBuhari kaka kudutha comment thookitiyalae y
ReplyDeleteகட்டாய தலைக்கவச சட்டம் அமலில் உள்ள நிலையில்...
ReplyDeleteஅதிரை நியூஸ் என்ன அதிரையின் சப் ஏஜன்டா?
ReplyDeleteஎப்படி பார்த்தாலும் இதே விளம்பரமா இருக்குது.இவர்களிடம் மட்டும் இல்லை,இன்னும் பலரிடமும் உள்ளது.அவர்கள் போட்டோவையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.