பட்டுக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்.ஆர் ரெங்கராஜன் எம்.எல்.ஏ அவர்களிடம் அதிரை பகுதி பொதுமக்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் புதிய தார் சாலைகள் அமைத்தல், சிமெண்ட் சாலைகள் அமைத்தல், அங்கன் வாடி அமைத்தல், சமுதாயக்கூடம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகளுக்கு சட்டமன்ற தொகுதி மேம்பாடு நிதி ரூ 50.10 லட்சம் செலவிடப்பட்டது தெரியவந்துள்ளது.
Saturday, December 19, 2015
அதிரை பகுதிகளில் ரூ 50.10 லட்சம் மதிப்பீட்டில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்ட பணிகள் !
பட்டுக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்.ஆர் ரெங்கராஜன் எம்.எல்.ஏ அவர்களிடம் அதிரை பகுதி பொதுமக்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் புதிய தார் சாலைகள் அமைத்தல், சிமெண்ட் சாலைகள் அமைத்தல், அங்கன் வாடி அமைத்தல், சமுதாயக்கூடம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகளுக்கு சட்டமன்ற தொகுதி மேம்பாடு நிதி ரூ 50.10 லட்சம் செலவிடப்பட்டது தெரியவந்துள்ளது.
1 comment:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
அடுத்த தேர்தல் நெருங்கிவரும் நேரத்திலா இந்த அறிவிப்பு, எம் எல் ஏ சார்? எப்படியோ, தமிழகத்தின் தரம் - குறிப்பாக அதிரையின் தரம் - கூடாமல் காத்துவரும் திராவிடக் கட்சிகள் தோற்றால் சரி. ரொம்ப நாளைக்குப் பிறகு, காங்கிரஸ் வரட்டுமே? அதனால் என்ன? ஆனால், நீங்களும் பிரிந்துவிட்டீர்களே! இதுவே இதயத்தைப் பிழிகின்றது! ஊர் ரெண்டானால், கூத்தாடிக்குத்தானே கொண்டாட்டம்? இப்போ, திராவிடக் கட்சிகளுக்குத்தானே கொண்டாட்டம்? என்னமோ போங்க......
ReplyDelete