.

Pages

Thursday, December 24, 2015

மரண அறிவிப்பு [ முஹம்மது மரியம் அவர்கள் ]

கடற்கரைத்தெருவை சேர்ந்த மர்ஹூம் கா.பி பிச்சை குட்டி அவர்களின் மகளும், K.P.M நெய்னா முஹம்மது, A.M அஜ்மல்கான் ஆகியோரின் சிறிய தாயாரும், J.J சாகுல்ஹமீது அவர்களின் பெரிய தாயாரும், ஜெஹபர் அலி, சகாபுதீன் ஆகியோரின் மாமியுமாகிய முஹம்மது மரியம் அவர்கள் இன்று மாலை 5 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 9 மணியளவில் கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

9 comments:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  2. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  3. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்!

    ReplyDelete
  4. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  5. முஹம்மது மரியம் அவர்களின் திடீர் இழப்பை தாங்கும் சக்தியையும் பொறுமையையும் அல்லாஹ் அவர்தம் குடும்பத்தினருக்கு வழங்குவானாக. ஆமீன்.

    முஹம்மது மரியம் அவர்களுடைய மறுமை வாழ்க்கையை அல்லாஹ் சொர்க்க பூங்கா ஆக்கி அருள்வானாக ஆமீன்.

    ReplyDelete
  6. இன்னாலிலாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அவர்கள் கஃபூருடைய வேதனை லேசாக துவா செய்ங்கள் இன்ஸா அல்லாஹ்

    ReplyDelete
  7. இன்னாலிலாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அவர்கள் கஃபூருடைய வேதனை லேசாக துவா செய்ங்கள் இன்ஸா அல்லாஹ்

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
    இறைவா இவரை மன்னித்து அருள் புரிவாயாக
    இவருடைய கப்ரினை விசாலமாக்கி கப்ரின் வேதனையை விட்டும். நரகத்தின் வேதனையை விட்டும். மன்னித்து இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாக இவரையும்,எங்களையும் மன்னிப்பாயாக.
    அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோமாக ஆமீன்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.